ராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை

0
183
ராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை தேவையில்லை

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நன்கொடை வசூலிக்கப்படமாட்டாது என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமருக்கு கோவிலெழுப்ப நன்கொடை வசூலிக்கப்படவில்லை அது இனிமேலும் தொடரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் அயோத்தி வழக்கில், ராமர் பிறந்ததாக ஹிந்துக்களால் நம்பப்படும் பகுதியில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here