ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களாக வர பெண்களுக்கு அனுமதி இல்லை – போப் பிரான்சிஸ்…!

0
991
ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களாக வர பெண்களுக்கு அனுமதி இல்லை - போப் பிரான்சிஸ்...!

ஹிந்து மதத்தின் மீது திட்டமிட்டு வீண் பழி சுமத்துவதையே திருமாவளவன், சீமான், வேல்முருகன், காசு ஊடகங்கள், கூலி வாங்கும் அரசியல்வாதிகள் முதற்கொண்டு இன்று வரை செயல்பட்டு கொண்டு வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே..

ரெட் பிக்ஸ் என்ற யூடியூப் சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர்  பிராமணப் பெண்ணிடம் சங்கராச்சாரியராக பெண்கள் ஏன் வர முடியவில்லை என்றும், வழக்கத்தில் இல்லாத மனுநீதி குறித்தும்.. திட்டமிட்டு ஹிந்து மதத்தை இழிவுப்படுத்த நினைத்தார் நிருபர்..

ஆனால் கிறிஸ்தவ மக்களால் பெரிதும் மதிக்கப்படும் போப் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு கூறியுள்ளார்..

பெண்கள் ஒரு போதும் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களாக வர முடியாது என்று தெரிவித்துள்ளார்… ஆனால் இது குறித்து இன்று வரை கருத்து கூறாமல் சங்கராச்சாரியரை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டு உள்ளனர் சில்லறை போராளிகள் என்பது குறிப்பிடத்தக்கது..

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here