வளர்ச்சிப்பாதையில் பங்குச்சந்தை

0
54
வளர்ச்சிப்பாதையில் பங்குச்சந்தை

விடுமுறைக்கு பின்னர் இன்று தொடங்கிய இந்திய பங்குசந்தையானது ஏற்றத்திலேயே தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையானது 80 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை 25 புள்ளிகளும் ஏற்றம்கண்டது. டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்ததால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. அதனால் அதன் பங்குகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கட்டண உயர்வை அறிவித்ததால் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவங்களின் பங்குகள் நீண்டநாட்களுக்கு பின்னர் ஏற்றத்தில் விற்பனையாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here