வினை விதைத்தவன்_ வினை அறுப்பான்…!

18
58252
வினை விதைத்தவன்_ வினை அறுப்பான்...!

பா.ஜ.க முன்னாள் தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்… தூத்துக்குடி விமான நிலையத்தில் ஷோபியா என்னும் இளம் பெண்ணால் அவமதிக்கப்பட்ட பொழுது.. ஸ்டாலின், திருமா, சன்.டிவி உட்பட பல சில்லறை போராளிகள் பா.ஜ.க-விற்கும், தமிழிசை அவர்களுக்கும் பேச்சு உரிமை, ஜனநாயக நாடு என்று வகுப்பெடுத்தனர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது..

தி.மு.க ஏற்பாடு செய்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்மணி ஒருவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்.. இதனை அடுத்து அப்பெண்மணியை காவல்துறை கைது செய்து அழைத்து செல்லும் பொழுது..  பெண் என்று கூட பார்க்காமல் தி.மு.க-வின் தொண்டர்கள் மிக கடுமையாக தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

 

18 COMMENTS

 1. ஜனநாயகத்தை அடகு வைக்கும் கூட்டத்திற்கு பேச்சுரிமை அன்றும் இன்றும் என்றும் கிடையாது

 2. இவர்கள் தான் நாளை ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்.

 3. Giramasabai koottam endraal ellorum thaan varuvaargal. Kelvi ketkathaan seivaargal.Pathil kooruvathu thaan Azhagu. Nee enna vaelumani anuppiya azhaa ? Veliye po endru solvathu asingamaaga irukkirathu.oru saathaarana penin kelvikke pathil solla mudiyavillai. Appennai veliye po endru solvatharkkum urimaiyum illai. Aval ooril kootathai nadathikkondu avalai po endru solvathu araajagam. itharkku Girama sabai koottam endru peyar sollaatheergal paesaamal DMK virumbigal koottam endru peyar maattram seithu vidungalaen. Ungal aatkalukkaaga nadathum kootathai ean ? Giramasabai koottam ena solla vaendum.?

 4. Welldone sir. D M K fellows are behaving like for a long time , this is not new. If they win it will be impossibe to go to hotels with family and friends .

 5. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களின் பொது எதிரியாகவும் தமிழ் இன மக்களின் விரோதியுமான பாஜக என்ற பார்ப்பனிய வெறி பிடித்த கட்சிக்குத் தங்கள் மீடியன். காம் கண்மூடித்தனமான ஆதரவு எங்களை போன்ற இனமான தமிழன் இனத்திற்கு வேதனையே

 6. வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான். தி.மு.க. விதைத்த விதைகள் வளர்ந்து அதையே அழிக்கத் துவங்கி விட்டன. விரைவில் தி மு க. விதைத்த தீமை விளைவிக்கும் விதைகள் திமுகவை முற்றிலும் அழித்து விடும். இது சாபமல்ல. தி.மு.க. வின் விதைக்கு எதிர்வினை.

 7. முட்டாள் ஊடகமே விமானத்தில் சக பயணியாக பயணித்த சுய சிந்தனை உள்ள சோபியாவும், கலவரம் செய்ய திட்ட மிட்டு அனுப்ப பட்ட இந்த வேலுமணி கைத்தடிப் பெண்ணும் ஒன்றா? தமிழக மக்களுக்கு எது சரி என தெரியும்.

 8. Tamilnadu People’s are keeping silence, because they never want to deal with CULTURE LESS PEOPLE OF PRESENT DMK GROUP. FIRST YOU ALL LEARN CULTURE THEN TALK. MOREOVER AIADMK NEVER DE- GRADE THE WORDS OF DMK, BECAUSE IT WAS INAUGURATED BY Dr. C.N. ANNADURAI THIS TIME T.N. PEOPLE WILL TEACH BIG LESSON TO PRESENT DMK.

 9. அவங்க மாறு வேடத்தில் வரவில்லை
  நேர்மையாக தான் யார் என்று தெரிவித்தே தமிழிசை அவர்களிடம்
  பேசி உள்ளார் இவர் திமுக தொப்பி
  போட்டு கொன்டு திமுகவினர் போல்
  வந்துள்ளார் ஏன் நேரடியாக வந்து
  கேள்வி கேக்கலாமே

 10. DMK leaders Karunanidhi, Stalin, Udayanidhi are well known for their vulgar abusing of women. DMK cadres are also known for their rowdyism and criminal behaviour. If people vote for DMK not even God can save people of Tamilnadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here