வெட்கமே இல்லாமல் ஏழைக் குழந்தைகளைக் தூண்டி விடுகிறீர்கள் சூர்யாவை விமர்சித்த அமர் பிரசாத் ரெட்டி..!  

1
1603

நீட் தேர்வு குறித்து நடிகர் . எந்தவித புரிதலும் இல்லாமல் கண்டன அறிக்கை வெளியிட்டதற்கு.  நீதிபதிகள், எழுத்தாளர்கள், என்று பலர் தங்களின் கடும் எதிர்ப்பை இன்று வரை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரின் ஊடக ஆலோசகர் நடிகர் சூர்யாவிற்கு கூறியதாவது.

11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் செயல்பட மோடி ஜீ அரசு அனுமதித்துள்ளது. உங்கள் சிறிய மூளைக்காக சொல்கிறேன், இவை அனைத்தும் மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தில் அனுமதிக்கப்பட்டது. உங்களை போன்றவர்கள் வெட்கமே இல்லாமல் உள்நோக்கத்திற்காக அப்பாவி ஏழைக் குழந்தைகளைக் தூண்டி விடுகிறீர்கள் என்று  கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

1 COMMENT

 1. Is CBSE syllabus equal-to state board syllabus,that’s is CBSE Student knowledge equal to a state board student knowledge ?
  .
  If both are equal why state board students are facing difficulty in qualifying NEET Exam
  .
  If CBSE & state board students knowledge are different, how do you qualify a better student for a medical? 1.15 lakhs students from tamilnadu have applied for NEET including CBSE, State Board & 48 Other Boards, there are 7400 MBBS seats, how will you select a qualified student ?
  .
  If NEET is banned in Tamilnadu who will give 2 cores for each medical student for admission as donation.
  .
  Problem was Samathuva Kalvi which was introduced by DMK, who asked them to decrease the quality of education. why a state board student is not able to compete a CBSE student? dont say NEET is wrong say Samathuva Kalvi is wrong, the standard of education in Tamilnadu thats state board is low, thats why state board students are suffering not CBSE students
  .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here