வெற்றிவாகை சூடிய அ.தி.மு.க

0
177
வெற்றிவாகை சூடிய அ.தி.மு.க ..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (அக்.,24) எண்ணப்பட்டன. இதில், இரண்டு தொகுதிகளையும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிமுக கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here