வேலூர் இப்ராஹிமிற்கு எதிராக – PFI, SDPI, நாம் தமிழர் கட்சி, குண்டர்கள் வெறியாட்டம், தடுக்க முயன்ற காவல் துறையினர் படுகாயம்…!

0
337
வேலூர் இப்ராஹிமிற்கு எதிராக - PFI, SDPI, நாம் தமிழர் கட்சி, குண்டர்கள் வெறியாட்டம், தடுக்க முயன்ற காவல் துறையினர் படுகாயம்...!

தேசப்பற்று உள்ள இஸ்லாமியர்களை ஒருங்கிணைப்பேன்.  நான் கொல்லப்பட்டால் தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அண்மையில் வேலூர் இப்ராஹிம் வெளிப்படையாகவே  கருத்து தெரிவித்து இருந்தார்..

வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மக்களுக்கு தேச உணர்வை ஊட்டும் விதமாக இன்று வரை செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.. சமீபத்தில் மக்களிடம் உரையாற்றி கொண்டு இருக்கும் பொழுது PFI, SDPI, நாம் தமிழர் கட்சியை, சேர்ந்த குண்டர்கள் வேலூர் இப்ராஹிமிற்கு எதிராக வெறியாட்டத்தில் இறங்கினர்.. இதனை தடுக்க முயன்ற காவல்துறையினர் தாக்கப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here