வைரஸ் தாக்கி பெரும்பான்மையான ஹிந்துக்கள் இறக்க வேண்டும் – இஸ்லாமிய மதகுருவின் வன்முறை பேச்சு !

2
40129
  • பெங்காலி அப்பாஸ் சித்திகி என்பவர் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டெல்லியில் நடந்த கலவரங்களை குறிப்பிட்டு, சமீபத்தில் மசூதிகள் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி என் காதிற்கு வந்தது. ஒரு மாதத்திற்குள் ஏதாவது நடக்கும் என்று நான் நினைக்கிறன். அல்லாஹ் எங்கள் ஜெபங்களை ஏற்றுக்கொள்வானாக. இந்தியாவில் பத்து முதல் இருபது முதல் ஐம்பது கோடி மக்கள் இறக்கும் அளவுக்கு மிகவும் பயங்கரமான வைரஸை அல்லாஹ் இந்தியாவுக்கு அனுப்புவார். இந்த நிகழ்வு மிக மகிழ்ச்சியானது என்று கூறியுள்ளார். அதனை அங்கு கூடியிருந்தவர்களும் கைதட்டி ரசிக்கின்றனர்.
  • மேலும் இதில் நான் வாழ்வேனா அல்லது இறப்பேனா என்பதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஹிந்துக்கலான பெரும்பாலான மக்களை அவர் அழைத்து செல்வார் என்று கூறியுள்ளார்.
  • டெல்லியில் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாஅத்தைச் சேர்ந்த தலைவர் மௌலானா சாதி உட்பட ஏழு தப்லிகிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் இந்த வீடியோ வந்தது குறிப்பிடத்தக்கது.

2 COMMENTS

  1. நீங்க எல்லாம் எப்போ தான் டா திருந்துவீங்க உலகம் முழுவதும் உன் மதம் சார்ந்த நாடுகள் உட்பட இந்த கொடிய நோய்க்கு இறக்கின்றனர் அதில் என்னடா இந்துக்கள் மட்டுமே இறப்பார்கள் இந்தியாவில், நீ என்ன சாபமா தர போடா டே எவன் வந்து எம் மக்களை அழிக்க முடியாது கடுமையான அரசு எங்களை பாதுகாக்கிறது உன் தீவிரவாத உத்திகள் இங்க செல்லாது கடுப்புகளுடன் இந்தியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here