ஷரியத்தை பிரான்ஸ் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆவேசம்..!

0
1375
ஷரியத்தை பிரான்ஸ் மண்ணில் அனுமதிக்க மாட்டோம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆவேசம்..!

ஷரியத் சட்டம் குறித்து பல்வேறு குழப்பங்கள், எதிர்ப்புக்கள், என்று மக்களிடையே கருத்துக்கள் உருவாகி வரும் நிலையில்…  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஷரியத்தை எங்கள் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here