ஸ்டாலினிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க. செல்வம்…!

ஸ்டாலினிற்கு அதிர்ச்சி கொடுத்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க. செல்வம்…!

Share it if you like it

திமுகவின் மூத்த தலைவரும் தற்பொழுதைய ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான கு.க செல்வம். திமுகவில் இருந்து விலகி இன்று மாலை 4.30 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைவர் திரு. ஜே.பி நட்டாவின் முன்ணிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் தற்பொழுது வெளியாகி இருப்பது. திமுகவினரிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it