ஹிந்துக்களுக்கு பாடம் கற்பிக்கவே..! டெல்லி கலவரம் ஆம் ஆத்மி நிர்வாகி தாஹிர் உசேன் பகீர் தகவல்….!

0
1310

சி.ஏ.ஏ-வை எதிர்த்து வன்முறையை தூண்டிய தாஹிர் உசேன். டெல்லி போலீசார் விசாரணையில் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளான்.

அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் வருகையின் போது அப்பகுதியில் வன்முறையை தூண்டி விட, ஜனவரி 8 ஆம் தேதி ஷாஹீன் ”பாக் நகரில் உள்ள  இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் (பி.எஃப்.ஐ) அலுவலகத்தில் முன்னாள் ஜே.என்.யூ மாணவர் உமர் காலித்தை தான் சந்தித்ததாக கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே நிறைவேற்றியது ஆகியவற்றால் தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும்.  ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே கலவரம் ஏற்படுவதற்கு முக்கிய நோக்கம் என்று காவல்துறையில் தாஹிர் உசேன் கூறியுள்ளார்.

உமர் காலித், காலித் சைஃபி, இஷ்ரத் ஜஹான், மற்றும் பி.எஃப்.ஐ உறுப்பினர் டேனிஷ் போன்ற பல நபர்கள் தாஹீருக்கு பல்வேறு வழிகளில் உதவியுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

திமுக, திக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சில்லறை போராளிகள், ஊடக நரிகள், பிரிவினைவாதிகள், போலி எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அடிப்படை பயங்கரவாதிகள் சி.ஏ.ஏ-வை எதிர்த்தவர்கள் இதற்கு என்ன பதில் கூறுவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here