ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய இஸ்லாமிய அடிப்படைவாதி தமிழக அரசு கைத செய்யுமா?

0
1297
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி வந்திருந்தபோது இங்கு இந்து மக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது.
தற்பொழுது முதல் ஹிந்து கோயில் அபுதாபியில் கட்டப்பட்டு வரும் நிலையில்.. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்லாமிய அடிப்படைவாதி பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
ஒரு இஸ்லாமியர் குறித்து கருத்து தெரிவித்தற்கு அண்மையில் பிரபல ஓவியர் வர்மா கைது செய்யப்பட்டார்.. ஆனால் ஒட்டு மொத்த ஹிந்துக்களின் உணர்வுகளையும் புண்டுத்திய இவரை தமிழக அரசு கைது செய்யுமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

அபுதாபியில் இந்து கோயில் அடிக்கல் நாட்டு விழா! | Construction of first Hindu temple in Abu Dhabi begins | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

அபுதாபி இந்து கோயில் கட்டுமானத்தில் உருக்கு, இரும்பு பயன்பாடு இருக்காது: கோயில் நிர்வாகம் தகவல் | Abu Dhabi Hindu Temple - hindutamil.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here