ஹிந்து குழந்தைகளை கற்பழித்து…! தொடர்ந்து மதம் மாற்றி வரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்…! கதறி அழும் தாய்…! காணொலி உள்ளே…!

0
1163
ஹிந்துக்களை சிந்து பகுதியில் இருந்து முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானில் கொள்கையாக உள்ளது...

பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு எதிராக கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதே நிலைமை நீடித்தால் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் என்று சொல்வதற்கு  ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். முழுவதும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தான் இருக்க வேண்டும் என்று அந்நாடு தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறது.

ஹிந்துக்களின் வீடுகளை தாக்கி வரும் அடிப்படை பயங்கரவாதிகள்.

தன் 14 வயது பெண்னை கடத்தி சென்றதை அறிந்து தாய் கதறி அழுது மயக்கம் அடைகிறார். ஆண்டிற்கு 100க்கும் மேற்பட்ட ஹிந்து குழந்தைகளை அடிப்படை பயங்கரவாதிகள் கடத்தி சென்று கற்பழித்து பின் மதம் மாற்றம் செய்து விடுகின்றனர்.

தினம் தினம் ரத்த கண்ணீர் வடித்து வரும் சிறுபான்மை மக்கள் நலனுக்காக கொண்டு வந்த  CAA-விற்கு  எதிர்ப்பு தெரிவித்த போராளிகள் இதற்கு எந்த பதிலும் கூறமாட்டார்கள் என்பது நிதர்சனமான கசப்பான உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here