ஹிந்து மதத்தை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் தோல்வியே அடைவார்கள் – பிரபல அமெரிக்க எழுத்தாளர் கருத்து..!

0
746
ஹிந்து மதத்தை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் தோல்வியே அடைவார்கள் - பிரபல அமெரிக்க எழுத்தாளர் கருத்து..!

பிறப்பால் நான் அமெரிக்கன், உணர்வால் நான் இந்தியன் என்று கூறியவரும்…. சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவரான ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிந்து மதம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார்.

  • மொகலாயர்கள் ஹிந்து மதத்தின் சடங்குகளை, அழிக்க முயன்று தோல்வியுற்றனர்.
  • ஆங்கிலேயர்கள் ஹிந்து மரபுகளை அழிக்க முயன்று தோல்வியுற்றனர்.
  • தாராளவாதிகள் ஹிந்து கலாச்சாரத்தையே ரத்து செய்ய முயற்சி செய்து தோல்வியடைகிறார்கள்.
  • சனாதன தர்மம், உலகின் மிகப் பழமையான நாகரிகம்  இன்னும் வலுவாக செல்கிறது. ஹர் ஹர் மகாதேவ். என்று குறிப்பிட்டுள்ளார்…

Woman Behind-Voice for India

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here