ஹிந்து மதம் குறித்து ஷாநவாஸ் கருத்து கூறினால் அருவருக்கத்தக்க அரபு தேச வரலாறு பேசப்படும்- பிரபல எழுத்தாளர் பதிலடி..!

0
1383

தமிழக பெண்களை இழிவுப்படுத்திய திருமாவளவன் பின்னால் திமுக உள்ளது என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஆளூர் ஷாநவாஸ் ஹிந்து மதம் குறித்து அவ்வப்பொழுது கருத்து தெரிவித்து வரக்கூடியவர் என்பது பல தரப்பு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.. இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும், ஆளூர் ஷாநவாஸிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here