ஹிந்து மத பெண்களை குறி வைத்து அரசியல் செய்யும் நபர்களுக்கு நிச்சயம் பதிலடி உண்டு- திரெளபதி இயக்குனர் காட்டம்..!

0
1150

சமீப காலமாக பெண்களை இழிவுப்படுத்தி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தமிழக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது நிதர்சனம்.. இந்நிலையில் பிரபல இயக்குனர் மோகன் அவர்கள் தனது ஆதங்கத்தையும், கடும் எதிர்ப்பையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here