அண்ணாமலையின் அசுர வளர்ச்சி தி.மு.க-விற்கு கடும் எரிச்சலையும், பயத்தையும், காட்டி விட்டது – பிரபல அரசியல் விமர்சகர் கருத்து..!

அண்ணாமலையின் அசுர வளர்ச்சி தி.மு.க-விற்கு கடும் எரிச்சலையும், பயத்தையும், காட்டி விட்டது – பிரபல அரசியல் விமர்சகர் கருத்து..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அசுர வளர்ச்சி மற்றும் பொது மக்களிடையே இவருக்கு பெருகும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷகிருமிகள், அடிப்படைவாதிகள், மிஷநரிகள், தொடர்ந்து பா.ஜ.க குறித்தும்,  அண்ணாமலை குறித்தும் தவறான எண்ணத்தை மக்கள் மீது திணிக்க

தி.மு.க- ஆதரவு பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் போலி நெறியாளர்கள் அண்ணாமலைக்கு எதிராக  செயல்பட வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் சவாலாக இந்த இளம் பா.ஜ.க தலைவர் மாறுவார்  எனவே அண்ணாமலை மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வரும் இவ்வேளையில் பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் அண்ணாமலைக்கு எதிராக செயல்படும் நபர்கள் மற்றும் கட்சி குறித்து அவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Image


Share it if you like it