அதிர்ச்சி தகவல் – கேரளா அரசு மருத்துவமனையில் அவலம் – நடவடிக்கை எடுக்குமா கம்யூனிஸ்ட் அரசு !

அதிர்ச்சி தகவல் – கேரளா அரசு மருத்துவமனையில் அவலம் – நடவடிக்கை எடுக்குமா கம்யூனிஸ்ட் அரசு !

Share it if you like it

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் காசர்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மருத்துவமனையில் நோயாளிகள் குடிப்பதற்கு நல்ல தண்ணீரும், கழிப்பிடமும் இல்லை. இதனை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it

One thought on “அதிர்ச்சி தகவல் – கேரளா அரசு மருத்துவமனையில் அவலம் – நடவடிக்கை எடுக்குமா கம்யூனிஸ்ட் அரசு !

  1. கம்யூனிசம் என்பதே பெரும் அவலம். அது நடத்தும் அரசாங்கம் என்றுமே அவலம். எங்கும் அவலம். இது எப்படி ”மருத்துவமனை அவலத்தை” தீர்க்கும் ? நான் வளர்ந்தது முழுவதும் கம்யூனிச கல்கத்தாவில். அங்கு ஒரு மிகவும் பிரபலமான தனியார் மருத்துவமனையில் என் இளம் குழந்தையை அறுவை சிகிச்சைக்காக அட்மிட் செய்தபோது பட்ட அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. என் பிரசவத்தின்போதும் அப்படியே. நான் வேலை பார்த்த வங்கியிலும் ஒரே அவலமோ அவலம்தான். ஆகையால் இதை ஒரு பெரிய செய்தியாக வெளியிடவேண்டாம்.

Comments are closed.