கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வரும் சூழலில். பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 12 முஸ்லிம்கள்,மருத்துவ சோதனைக்கு பயந்து அங்குள்ள மசூதியில் உள்ளூர் முஸ்லிம்களின் உதவியோடு மறைந்திருந்தது தெரியவந்துள்ளது இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.
இதே போல் தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தாய்லாந்தை சேர்ந்த 2 வெளிநாட்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதும், அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதையும் அரசு உறுதிப்படுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம், மக்கள் நலனுக்காக செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் நிராகரிப்பதும் அதைக் கொண்டு சமூகத்திற்கு பிரச்சனைகளை விளைவிப்பதையும் இஸ்லாமிய அடிப்படைவதிகள் தொடர்கதையாக வைத்திருப்பது சாமான்ய மக்களின் மனங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.