அதிர்ச்சி தகவல்- நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடிப்பு!

அதிர்ச்சி தகவல்- நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடிப்பு!

Share it if you like it

நெய்வேலியில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு பணியில் ஈடுப்பட்டு கொண்டு இருந்த 10 மேற்பட்டவர்களுக்கு கடுமையான தீ  காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Share it if you like it