கொரோனா தொற்றை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், என பலர் மக்களை காக்க கடுமையாக உழைத்து வருகின்றனர்.
சில நபர்கள் நோய் தொற்றை மக்களிடம் பரப்ப, கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது. ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது. அரசின் சட்டத் திட்டங்களை துளியும் மதிக்காமல் வீதிகளில் சுற்றி வருவது. என்று சிலர் செய்யும் செயலால், நோய் தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
தீய நோக்கம், கொண்ட நபர்கள் பணத்தில் நோய் தொற்று கிருமியை பரப்பி வீதிகளில் இறைத்து சென்றுள்ளனர். பணத்திற்கு ஆசைபடும், நபர்கள் மூலமாக கொரோனா தொற்றை மேலும், வேகமாக பரப்ப வேண்டும், என்பதே அவர்களின் நோக்கம். இதனை அடுத்து காவல்துறை, நோய் தொற்று பரவிய பணத்தினை, கைப்பற்றி எடுத்து செல்லும் காணொலி. இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.