அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய – சூப்பர் ஸ்டார் ரஜினி!

அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய – சூப்பர் ஸ்டார் ரஜினி!

Share it if you like it

சூப்பர் ஸ்டார் அடைமொழிக்கு சொந்தக்காரான ரஜினி இன்று சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் செல்லும் பொழுது திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டது.

இதனால் பயணிகளின் உறவினர்கள் உட்பட ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும்  யாரும்  அச்சப்பட தேவையில்லை, என்றும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்த விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரிகள்   தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில்  மாற்று விமானத்தில் பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it