Share it if you like it
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்டுக் காப்பாற்றுவதற்காக அந்த ரயில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ரிவர்ஸ் எடுக்கப்பட்டது. ரயில் ஒருமணி நேரம் தாமதமாகச் சென்றபோதும், பயணியை மீட்க மனிதாபிமானத்துடனும் சிறப்பாகவும் செயல்பட்ட ரயில் ஓட்டுநர் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Share it if you like it