அன்பு, அழகு, அதிர்ஷ்டம், கொண்ட லட்சுமி தேவியை நினைத்து தியானம் செய்கிறேன்- பிரபல ஹாலிவுட் நடிகை..!

அன்பு, அழகு, அதிர்ஷ்டம், கொண்ட லட்சுமி தேவியை நினைத்து தியானம் செய்கிறேன்- பிரபல ஹாலிவுட் நடிகை..!

Share it if you like it

பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹேக் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது..

இந்து மதத்தில் செல்வம், அதிர்ஷ்டம், அன்பு, அழகு, மகிழ்ச்சி, மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் லட்சுமி தெய்வத்தை மையமாகக் கொண்டு எனது தியானத்தை ஆரம்பிக்கிறேன். அவளுடைய உருவம் என்னை மகிழ்ச்சியடை வைக்கிறது. உங்கள் அக அழகை அறிவதற்கான மிகப்பெரிய கதவு என்று கூறியுள்ளார்.

https://www.instagram.com/p/CGC1gLYga2z/?utm_source=ig_embed


Share it if you like it