அப்துல் கலாம் ஒரு பெரிய சங்கி நெறியாளர் ஜெரால்டு..!

அப்துல் கலாம் ஒரு பெரிய சங்கி நெறியாளர் ஜெரால்டு..!

Share it if you like it

உலகம் போற்றும் ஜயா அப்துல் கலாமை இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதரவு பெற்ற ஊடக நெறியாளர்கள் என்று பலர் குறி வைத்து இன்று வரை தாக்கி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை… மாணவர்கள், இளைஞர்களுக்கு, வழிகாட்டியாக இருந்த அப்துல் கலாம் அய்யாவை பிஜேபி ஆதரவாளர் என்று பொருள்படும் படி நெறியாளர் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 


Share it if you like it