அமைச்சர்  சேகர் பாபு-வின் மகளை காதலித்தேன் என்பதால் தனக்கும் தனது குடும்பத்திற்க்கும் தொடரும் மிரட்டல்கள் தமிழக முதல்வரிடம் உயிர் பிச்சை கேட்ட காதலன்…!

அமைச்சர் சேகர் பாபு-வின் மகளை காதலித்தேன் என்பதால் தனக்கும் தனது குடும்பத்திற்க்கும் தொடரும் மிரட்டல்கள் தமிழக முதல்வரிடம் உயிர் பிச்சை கேட்ட காதலன்…!

Share it if you like it

ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மகளின் காதலன் தனது குடும்பத்திற்கும், தனக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது எனது குடும்பத்திற்கு ஏதேனும் ஒன்று ஆனால் அதற்கு அமைச்சரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it