Share it if you like it
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தில் அனுமன் சிலை ஒன்று இருந்தது. அந்த சிலை பாபர் மசூதி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காரணமாக சேதமடைந்து இருந்தது. மேலும் ராம ஜன்மபூமி-பாபர் மசூதி தகராறு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், உச்ச உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனால் அந்த சிலையை மாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சேதமடைந்து உடைந்து போன சிலைகளை வணங்க கூடாது என்று ஹிந்து மதம் கூறுகிறது. இந்நிலையில் அந்த பழைய சிலை சரயு ஆற்றில் மூழ்கியதால் புதிய அனுமன் சிலையை தற்போது பிரதிஷ்டை செய்ததாக கோயில் தலைமை தலைவரான ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறினார்.
Share it if you like it