அரசின் கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் அஜித்குமார் !

அரசின் கொரோனா நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் அஜித்குமார் !

Share it if you like it

சற்றுமுன் நடிகர் அஜித்குமார் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசுக்கு ரூ. 50 லட்சமும் மாநில அரசுக்கு ரூ.50 லட்சமும் வழங்கியுள்ளார். மேலும் திரைப்பட தொழிலாளர்களுக்காக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.


Share it if you like it