கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அருணன் மத்திய, மாநில அரசுகளை, தொடர்ந்து விமர்சித்தும். சீனாவிற்கு ஆதரவாகவும், இந்தியாவிற்கு எதிராகவும் எழுத, பேச, கூடியவர். அண்மையில் பாரதப் பிரதமர் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் ஒன்றினை முன் வைத்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக அருணன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“இந்திய பொருட்களையே வாங்க வேண்டும்”: மோடி. வாங்குவோம், அதற்கு எவை அந்நிய பொருட்கள், அந்நிய கம்பெனிகள் என்பதை பிரதமர் அறிவிக்க வேண்டும்! அறிவிப்பாரா?
இந்தியாவுல செய்த உண்டியல் கிடைக்குமான்னு பிரதமர்ட்ட கேட்டு திக்குமுக்காட வை அருணா
— கிட்கிட்3333@ (@HFohkdfKR3Koh0o) May 15, 2020
இதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதி இவ்வாறு அருணனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கம்மிகள் இந்தியர்கள் இல்லை. சீன அடிவருடிகள் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும் நாராயணன் கூறியிருந்தார். வழக்கம் போல் நெட்டிசன்கள் அருணனுக்கு பொங்கல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.