அர்னாப் கோஸ்வாமியை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை பாராட்டிய அல்கா லம்பா !

அர்னாப் கோஸ்வாமியை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை பாராட்டிய அல்கா லம்பா !

Share it if you like it

REPUBLIC செய்தி ஊடகத்தின் நிறுவனரான அர்னாப் கோஸ்வாமியை இளைஞரணி காங்கிரஸ் குண்டர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமியை தாக்கிய காங்கிரஸ் குண்டர்களை காங்கிரஸ் பொறுப்பாளரான அல்கா லம்பா பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் இளைஞர்கள் ஜிந்தாபாத் என்று பதிவிட்டு கட்டை விரலை உயர்த்தி வெற்றியை குறிக்கின்ற எமோஜியை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏவும், தற்போது காங்கிரஸின்  பொது செயலாளரான அல்கா லம்பா முன்னதாக ஒலிம்பிக் பதக்கம் வென்றவருடன் ட்விட்டர் சண்டையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it