அ.தி.மு.க எம்.எல்.ஏ என்று நினைத்து கொண்டு, தி.மு.க எம்.எல்.ஏ-வை அவமதித்த ஸ்டாலின்..! அதிர்ச்சியடைந்த மூத்த தலைவர்கள்..!

அ.தி.மு.க எம்.எல்.ஏ என்று நினைத்து கொண்டு, தி.மு.க எம்.எல்.ஏ-வை அவமதித்த ஸ்டாலின்..! அதிர்ச்சியடைந்த மூத்த தலைவர்கள்..!

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருவது ஒருபுறம் என்றால். தமிழகம் குறித்து எந்த விதமான புரிதல் மற்றும் புள்ளி விவரங்கள் கூட தெரியாமல். ஸ்டாலின் பேசுவது தான் கொடுமையிலும், கொடுமை, என்று அரசியல் விமர்சகர்கள் முதல் பல மூத்த தலைவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட்சி எம்.பி-யையும், தி.மு.க எம்.எல்.ஏ-வையும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை இக்கொணிளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it