“ஆக்டிவா”, பட்டுப் புடவை, தென்னிந்திய திருச்சபையின் மெர்சல் வாக்குறுதி..!

“ஆக்டிவா”, பட்டுப் புடவை, தென்னிந்திய திருச்சபையின் மெர்சல் வாக்குறுதி..!

Share it if you like it

அரசியல் கட்சிகள் தான் தேர்தல் வாக்குறுதி வழங்கும் என்றால்… தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல உறுப்பினர் தேர்தலுக்கு மட்டன் பிரியாணி, ஆக்டிவா, பட்டுப்புடவை, என்று ஏகப்பட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it