ஆட்சி கவிழும் அபாயம்..! புதுச்சேரியில் ’கச்சேரி’ ஆட்டம் காணும் தி.மு.க, காங்கிரஸ், கூட்டணி..!

ஆட்சி கவிழும் அபாயம்..! புதுச்சேரியில் ’கச்சேரி’ ஆட்டம் காணும் தி.மு.க, காங்கிரஸ், கூட்டணி..!

Share it if you like it

தி.மு.க உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.. இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான திரு. நமச்சிவாயம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவருடன்

அவருடன் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ தீப்பாய்ந்தான் என்பவரும் ராஜினாமா செய்து இருப்பது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. எந்நேரமும் ஆட்சி கவிழலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it