ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆட்டோ ஒட்டுனர் மற்றும் டாக்ஸி டிரைவர்களின் நலன் கருதி கர்நாடக பா.ஐ.க முதல்வர் எடியூரப்பா தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களுக்கு நிவாரணம்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இன்றி தவிக்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு 5000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம். இது மாநிலத்தில் உள்ள 7,75,000 ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Relief for Auto and Taxi Drivers
We have decided to provide financial support of Rs. 5000 to auto and taxi drivers who have lost their income due to lockdown. This will help about 7,75,000 auto and taxi drivers in the state #IndiaFightsCorona #KarnatakaFightsCorona #BSYBacksPoor pic.twitter.com/WBUPGdwNWc— B.S. Yediyurappa (@BSYBJP) May 6, 2020