ஆண் தொழுகும் இடத்தில் பெண்கள் தொழுக முடியுமா? என்று கேட்ட நெறியாளர் மழுப்பிய ஆளூர் ஷாநவாஸ்..!

ஆண் தொழுகும் இடத்தில் பெண்கள் தொழுக முடியுமா? என்று கேட்ட நெறியாளர் மழுப்பிய ஆளூர் ஷாநவாஸ்..!

Share it if you like it

ரெட் பிக்ஸ் என்ற யூடியூப் சேனலை சேர்ந்த நிருபர் ஒருவர்  பிராமணப் பெண்ணிடம் சங்கராச்சாரியராக பெண்கள் ஏன் வர முடியவில்லை எனவும், வழக்கத்தில் இல்லாத மனுநீதி குறித்தும்.. திட்டமிட்டு ஹிந்து மதத்தை இழிவுப்படுத்த நினைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே…

இந்நிலையில் பிரபல நெறியாளர் மதன் அவர்கள் ஆளூர் ஷாநவாஸ் அவர்களிடம் ஆண் தொழுகும் இடத்தில் பெண்கள் தொழுக முடியுமா என்று கேட்ட பொழுது மழுப்பலான பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it