கோ பேக் மோடி என்று கரூர் சுவற்றில் திமுக சுவர் விளம்பரம் செய்து இருந்ததற்கு., 7 நாட்கள் கெடு விதித்து இருந்தார் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை.. இதற்கு பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி அவர்கள் திமுக என்ன பண்ணப் போகுதோ வெயிட் அண்ட் சீ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்..
அண்ணாமலை எச்சரிக்கைக்கு பயந்து அவசர அவசரமாக சுவர் விளம்பரத்தை திமுக அழித்து சுந்தரவள்ளி முகத்தில் கரியை பூசியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
கரூரில் கோ பேக் மோடி சுவர் விளம்பரத்தை அழிக்க திமுகவினருக்கு ஆட்டு புழுக்கை அண்ணாமலை ஏழு நாள் கெடு…
திமுக என்ன பண்ணப் போகுதோ..
வெயிட் அண்ட் சீ…— Dr. sundaravalli (@Sundara10269992) November 17, 2020
— Narasimhan Varadharajan 🇮🇳🚩🕉️🙏🏽 (@MajorSimhan) November 17, 2020
ஆடு மற்றும் விவசாயம் பார்பவர்களுக்கு நீங்கள் தரும் மரியாதை சூப்பர்.. வாழ்க கம்யூனிசம்..
— ravisankervelu (@ravi_velu) November 17, 2020