ஆரோக்கிய பாரதியின்..! ஆரோக்கிய சேவையில் இணையலாம் வாங்க…!

ஆரோக்கிய பாரதியின்..! ஆரோக்கிய சேவையில் இணையலாம் வாங்க…!

Share it if you like it

ஆரோக்கிய பாரதி என்கிற இயக்கம் தனது வேலைக்காக முழு நேர ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றது.

ஆரோக்கிய பாரதி என்னும் இவ்இயக்கம் நாடு முழுவதும் மக்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சேவை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. தற்பொழுதைய சூழலில் மக்களின் ஆரோக்கியத்தை குறித்து எழும் அச்சத்தை போக்கும் விதமாகவும், நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பல நிகழ்ச்சிகளை இவ்வியக்கம் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் நேரடியாக களத்திலும்  செய்து கொண்டு வருகிறது.

 

தற்போது இந்த இயக்கத்திற்கு சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இப் புனித பணியினை தொடர்ந்து மேற்கொள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறது. ஆகவே சேவை மனப்பான்மையுடன் இப்பணியில் இணைய விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள(9489454367) அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


Share it if you like it