இடம் இருந்தும் மனம் இல்லை இஸ்லாமிய நாடுகளில்   இந்தியா என்ன சத்திரமா!

இடம் இருந்தும் மனம் இல்லை இஸ்லாமிய நாடுகளில் இந்தியா என்ன சத்திரமா!

Share it if you like it

இஸ்லாமிய  நாடான சவுதி அரேபியாவின் புகழ் பெற்ற மினா நகரத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 1 லட்சம் காலி அறைகள் கொண்ட கூடாரம் உள்ளன. இதில் 30 லட்சம் அகதிளை குடியமர்த்த கூடிய அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இந்நாடோ ரோகிங்கியாக்களுக்கு இங்கு அடைக்கலம் கொடுக்குமா என்பது கேள்வியே? இந்தியாவில் உள்ள அனைத்து பிரிவினை சக்திகளும் ரோகிங்கியாக்களுக்கு இங்கு இடம் அளிக்க வேண்டும் என்று போராடுவது நாட்டை பிரிவினை பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கமாகும். ரோங்கியாவிற்கு ஆதரவு கரம் நீட்டும் இவர்கள் ஏன் இஸ்லாமிய  நாடான சவுதி அரேபியாவை ரோகிங்கியா அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அக்கூடாரத்தை பயன்படுத்திக்கொள்ள ஏன்? அனுமதி கேட்க கூடாது என்பதே மில்லியன் டாலர் கேள்வி?


Share it if you like it