இதுக்கு 90 லட்சமா..! இத்தனை நாளா தெரியாம போச்சே… இந்தியாவில் வைரலாகும் ஒரு பழைய செய்தி.

இதுக்கு 90 லட்சமா..! இத்தனை நாளா தெரியாம போச்சே… இந்தியாவில் வைரலாகும் ஒரு பழைய செய்தி.

Share it if you like it

டிசம்பர் 6, 2019 அன்று புளோரிடாவின்,மியாமி பீச் கன்வென்ஷன் சென்டரில், பெரோடின் கேலரி வழங்கிய “ஆர்ட் பாஸல் மியாமி 2019” என்ற நிகழ்ச்சி மூலம் கலைப் பொருள் கண்காட்சி நடைபெற்றது, அதில் ஒரு வாழைப்பழத்தை சுவரில் டேப் போட்டு ஒட்டியது போன்ற ஒரு கலைவடிவம் இந்திய மதிப்பில் சுமார் 88,94,757.66 ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. படிப்பவர் கண்களை விரிய செய்யும் இவ்விவகாரம் தற்பொழுது இந்திய சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

blank


Share it if you like it