இதுதான் தேசியத்திற்கும், திராவிடத்திற்கும், உள்ள வித்தியாசம்..!

இதுதான் தேசியத்திற்கும், திராவிடத்திற்கும், உள்ள வித்தியாசம்..!

Share it if you like it

எஜமான் படத்தில் நடிகர் நெப்போலியன் கூறும் ஒரு வசனம் மிகவும் புகழ்பெற்றது.. அந்த வசனத்திற்கு ஏற்றார் போல திமுகவின் கட்சி சார்ந்த அனைத்து நிகழ்ச்சியிலும் ஒரு குறிப்பிட்ட குடும்பமே தங்களை முன்னிலைப்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளது.. என்று மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வரும் இவ்வேளையில்..

பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் முன்னாள் தேசிய தலைவர் ஹெச்.ராஜா முன்னியிலையில் அக்கட்சியின் கிளை தலைவர் பாஜக கொடியை ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/YeskayOfficial/status/1316217726180839424


Share it if you like it