இது இந்து நாடே- தமிழக மக்கள் கருத்து

இது இந்து நாடே- தமிழக மக்கள் கருத்து

Share it if you like it

இரண்டு நாட்களுக்கு முன்  சன் டிவி நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில். 130 கோடி இந்தியர்களும் இந்துக்கள் தான் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்  பாகவத் கூறிய கருத்து, முரண்பாடானதா ! அல்லது ஏற்புடையதா ! என்று கேட்கப்பட்டிருந்தது. அதில் 51 சதவீத மக்கள் ஏற்புடையதே என்று வாக்களித்துள்ளார்கள்


Share it if you like it