Share it if you like it
கொரானா ஆத்திசூடி
அ டிக்கடி கை கழுவு.
ஆ பத்தை அறிந்து கொள்.
இ ல்லத்தில் தனித்திரு.
ஈ ரடி தள்ளி நில்.
உ ற்றாரை ஒதுக்கி வை.
ஊ ரடங்கை மதித்து நட.
எ ங்கேயும் சுற்றாதே.
ஏ க்கத்தை அடக்கி வை.
ஐ யமின்றி அனைத்தும் உண்.
ஒ துங்கியிருக்கக் கற்றுக்கொள்.
ஓ ரிடத்தில் ஓய்ந்திரு.
ஔ ஷதமில்லை கொரானாவிற்கு.
இ ஃ து அறிதலே இனிய வாழ்வு.
Share it if you like it