இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைக்கா மீது வழக்கு !

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து – லைக்கா மீது வழக்கு !

Share it if you like it

சென்னை பூந்தமல்லி அருகே கமல் நடிக்கும்  இந்தியன் 2 படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணியில் கிரேனில் அதிக எடை ஏற்றியதால் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல்,விபத்துக்கு காரணமாக இருந்ததாக நிறுவனமான, லைக்கா அதிகாரிகள்,ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it