இந்தியாவின் நாயகன் ஏ.பி.ஜே  வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

இந்தியாவின் நாயகன் ஏ.பி.ஜே வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

Share it if you like it

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை டெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
தெலுங்கில் தயாராகும் இந்தப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. அப்துல்கலாம் வேடத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர், அலி பாஷா நடிக்க இருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Share it if you like it