பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா இந்தியா எடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டையும், இம்ரான் கான், ராகுல் காந்தி, செய்யும் தவறுகளையும் வன்மையாக கண்டிக்க கூடியவர்..
“பாரத நாடு பல நெருக்கடி மற்றும் தாய் பூமியில் பிரச்சனை செய்து வரும் சக்திகளை வெளியேற்ற வீரமாகவும், கண்ணியத்துடனும், நடந்து கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் ராகுல் பாபா மற்றும் அவரின் கூட்டமும் முன்னேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகிறது என்று அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்..
Bhaarat Sarkaar is working bravely and with wisdon & dignity, to take out motherland from multiple crises & attacks. Doing wonderful job. But Rahul baba & his brigade of Journos, put obstacles in the way of progress. pic.twitter.com/m9AHZxRNQi
— Arif Aajakia (@arifaajakia) June 20, 2020
இந்தியாவின் மக்கள் தொகை என்ன, பாகிஸ்தான் மக்கள் தொகை என்ன வென்பதை கூட புரிந்துக்கொள்ளாமல். மோடி மீது உள்ள வன்மத்தால், பாகிஸ்தானிற்கு முட்டு கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி இவ்வாறு பேசியுள்ளார்.
கொரோனாவை கையாள்வதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நாடுகள் கூட இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று கருத்து தெரிவித்துளார்..
சதவிகித அடிப்படியில் பார்க்கையில் இந்தியாவில் குணமடைபவர்கள் சுமார் 98%. பாகிஸ்தானும் இதே நிலையை காட்டி வருகிறது., மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக இருந்தும். பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் நமக்கு இணையாக . பாகிஸ்தான் உள்ளது..
நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ராகுல் காந்திக்கு. பாக்., சமூக ஆர்வலர் தெரிவித்த கருத்து தான் நினைவிற்கு வருவதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்த வருகின்றனர்..