காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அண்மையில் இரண்டு அப்பாவி ஹிந்து துறவிகள் கிறிஸ்தவ மிஷநரிகளின் தூண்டுதல் பெயரில் கொடூரமாக கொல்லப்பட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு முதன் முதலில் கடும் கண்டனம் தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர்.
பிறப்பால் நான் அமெரிக்கன், உணர்வால் நான் இந்தியன். இந்தியா எனது வீடு அன்னை இந்தியாவைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்தியாவின் உண்மையான ஹீரோக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இரங்கலை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமூக ஆர்வலர், ஆசிரியர், என்னும் பன்முகத் தன்மை கொண்டவர் அமெரிக்க கட்டுரையாளர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுக்கும், ஹிந்துக்களுக்கும், எதிராக நிகழும் கொடுமைகள், அநீதிகள், மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். எனக்கு பலமும், ஆதரவும், அளித்து வரும் என் சகோதர, சகோதரிகளுக்கும், இந்தியாவிற்கும் நான் தொடர்ந்து இறுதி துணையாக நிற்பேன் என்பதை நான் கூறிகொள்கிறேன் என்று ரெனீ லின் தெரிவித்துள்ளார்.
GREAT WOMAN