இந்தியாவில் இருந்து நேபாளத்தில் பரவிய கொரோனா மற்ற நாடுகளை விட கொடியது. இந்திய ஊடகங்கள் அனைத்தையும் தடை செய்தது. ராமர் ஒரு நோபாளி என்று அர்த்தமற்ற முறையில் கருத்து தெரிவித்து. எதிர்ப்புகள் வலுக்கவே பிறகு பின்வாங்கியது என்று தொடர்ந்து நேபாள பிரதமரின் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சீன பெண் தூதரின் பிடியில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி சிக்கியுள்ளதாக அந்நாட்டு மக்களே கூறிவருகின்றனர். சீனா, பாகிஸ்தான், தூண்டுதல் பெயரில் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக சர்மா ஒலி பேசி வருவதாக மக்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்
நேபாள பிரதமர் சர்மா ஓலியின் சுவிஸ் வங்கிக் கணக்கில் சீனா 41 கோடி ரூபாய் செலுத்தி இருப்பது. உலக நாடுகள் மத்தியில் தற்பொழுது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1283274124702384133
கருப்பர் கூட்டம் இல்லை மானம்கெட்டவனின்(வர்களின்) கூட்டம், இலவச பிரியாணி கூட்டம்