இந்தியாவில் வாழ பயமாக இருக்கிறது என்று சொன்ன போராளிகள் ஆப்கான் செல்ல முன்வருவார்களா? 

இந்தியாவில் வாழ பயமாக இருக்கிறது என்று சொன்ன போராளிகள் ஆப்கான் செல்ல முன்வருவார்களா? 

Share it if you like it

ஆப்கானை தாலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய பிறகு அப்பாவி மக்கள், குழந்தைகள், பெரியோர்கள், முதியோர்கள், என பலர் அந்நாட்டை விட்டே ஓடும் அவல நிலையை கண்டு உலக நாடுகளே இன்று கண்ணீர் வடித்து வருகிறது.

எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை பார், சீனா-வை பார் என்று இந்தியாவிற்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வரும் திருமா, சுந்தரவள்ளி, சீமான் பாராட்டிய அருணன், பதிலுக்கு அருணன் பாராட்டிய சீமான் மற்றும் சில்லறை போராளிகள், அறிவாலய ஊடகங்கள், குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறிய சீப்பு போராளிகள் வரை ஆப்கானில் நிகழும் கொடுமைகள், அட்டூழியங்கள், குறித்து இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் வாழ பயமாக இருக்கிறது என்று சொன்ன நடிகர் அமீர் கான் உட்பட பல தமிழக போராளிகள் ஆப்கானிஸ்தான் சென்று பாதுகாப்பாக வாழலாமே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image

Image

Image

 


Share it if you like it