சீனாவின் அத்துமீறல்களுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி போல் அல்லாமல் மோடி துணிச்சலாக பதிலடி கொடுத்து வருகிறார். இதனை பொறுத்து கொள்ள முடியாத சீனா, கம்யூனிஸ்ட் நாடான நேபாளத்தை தூண்டியது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா தான் உலகியே மிகவும் ஆபத்தானது என்று வன்மம் நிறைந்த குற்றச்சாட்டை நேபாள பிரதமர் கூறியிருந்தார். அவரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்து இருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானின் சமூக ஆர்வலர், கட்டுரையாளர், என பன்முகத்தன்மை கொண்ட அஜீமா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு பூகம்பம் ஏற்படுத்திய பேரழிவின் போது இந்தியா 1.6 பில்லியன் வழங்கியது. கொரோனா நெருக்கடியின் போது 23 டன் அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியது. நேபாள பிரதமரின் இக்கருத்தை பெரிதுப்படுத்தாமல் இந்தியா எப்போதும் நேபாளி மக்களுடன் துணை நிற்கிறது. என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
By extending financial aid of 1.6 billion Nepalese Rupees during devastating earthquake in2015& gifting 23 tones of essential medicines during #COVID19 crisis,#India always stood with nepali people as #Nepal is not Oli.#EnoughIsEnough#IndiaNepalBloodBrothers @arifaajakia pic.twitter.com/00Z2PEq1Ik
— Azeema (@azeema_1) June 12, 2020