கொரோனா விவகாரத்தை திசை திருப்பவும், தன் பதவியை தக்க வைத்துக்கொள்ளுவும் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு சென்று விட கூடாது என்று ஜின்பிங் அரசு செய்யும் வெட்ககேடான செயல் என்பது உலக நாடுகளுக்கு நன்கு தெரியும்.
இந்திய ராணுவ வீரர்களுக்கு நாடே கண்ணீர் சிந்தியது மட்டுமில்லாமல். நமது எல்லைச்சாமியின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் சீன அரசோ தனது நாட்டு ராணுவ வீரர்களின் விவரங்களை உலக நாடுகள் மத்தியில் இருந்து மறைத்து விட்டது.
சீன வீரர்களின் உடல்களை கூட பெற்றோர்கள், உறவினர்கள், பார்க்க அனுமதிக்கவில்லை சீன கம்யூனிஸ்ட் அரசு. வெறும் அஸ்தியை மட்டுமே வீட்டிற்கு பார்சல் அனுப்பியது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை பார்த்தாவது சீனா பாடம் கற்றுகொள்ள வேண்டும் என்றும். சீன ராணுவ வீரர்களின் உடலையாவது இனிமேல் பார்க்க பெற்றோர்களை அனுதிக்க வேண்டும் என்று சீன மக்கள் கம்யூனிஸ்ட் அரசிற்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/TranquilLqd/status/1274953657939660801?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1274953657939660801%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE85E0AEB8E0AF8DE0AEA4E0AEBFE0AEAFE0AF88-E0AEAEE0AE9FE0AF8DE0AE9FE0AF81E0AEAEE0AF87-E0AE85E0AEA9E0AF81E0AEAAE0AF8DE0AEAAE0AEBF%2F